• Aramswiss Foundation

    >> Empowering Women >> Educating Children அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது. அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை. Good manners or you can say good habits play an important role in human behavior and to maintain peace and harmony in a society. Good manners bring smooth inter relationship among the people in the neighbor and finally in a country. In this way good manners helps to keep peace in society.

  • Munaippu

    நோக்கம்: இலங்கையின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமுக ஆர்வலர்களால்  2010.02.07 அன்று ஆரம்பிக்கப்பட்டதே முனைப்பு நிறுவனமாகும் அங்கத்துவம்: சுவிஸ் நாட்டில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தமக்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர் நிதிபெறும்வழிகள்: அங்கத்துவ சந்தா, சுவிஸ் மக்களின் அன்பளிப்பு, கதம்பமாலை நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி. கதம்பமாலை: இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வாகும் இதில் நம்மவர்களின் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் , இந்நிகழ்வுக்கு இந்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றனர். இதன் மூலம் பெறப்படும் நிதி நம்மவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரும் உதவியாக உள்ளது. தற்போதையசெயற்திட்டங்கள்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி வழங்குதல். பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல். மாதம் ஒரு விதவைக்கு read more