•   

  Yogas Ice Cream

  YOGAS ICE CREAM – யோகாஸ் ஐஸ்கிறீம் உங்கள் இல்ல வைபவங்களின் விருந்துபசாரங்களுக்கு தேவையான பணிக்குழையங்கள், சிற்றுண்டி வகைகள், பழவகை உணவுகள், பீடா, இனிப்பு பண்டங்கள், குதப்பிவெதுப்பிகள், குளிர்பானங்கள், அனைத்தும் நிறைந்த சுவையுடன் உயர்ந்த தரத்தில் எம்மால் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். சுவிற்சர்லாந்தின் எம்மாநிலத்திலும் எமது சேவையினை பெற்றுக்கொள்ளலாம். We do Ice Cream, Short Eats, Sweets, Cool Drinks, Fruit Juices, Cake, Faluda, Sarbath, Beeda and Much more for any events in Switzerland. Für alle Veranstaltungen in der Schweiz machen wir Eis, Süßspeisen, Süßigkeiten, kühle Getränke, Fruchtsäfte, Kuchen, Falooda, Sharbat, Beeda und vieles mehr.

 •  

  Hegas Catering Service

  We provide Quality food for your events.. WE ARE ONE OF THE BEST CATERING SERVICE PROVIDER IN SWITZERLAND A successful party is a masterpiece; delighting the senses and creating a memorable experience. You and your guests will encounter exquisite food and uncompromised quality, artfully presented by our staff. Our happiness is to serve you best.

 •  

  Restaurant & Pizzeria Buechbrunnen

  Wir sind ein kleiner Familienbetrieb im Schweizersbild. Integriert in der Reithalle Schaffhausen, bieten wir Jung und Alt ein tolles Erlebnis. Unsere Räumliekeilen eignen sich ebenfalls für Familien- oder FirmenAnlässe. Dazu geniessen Sie unsere Spezialiäten bei einem Spaghettiplausch oder einem tamilischen Buttet! Montag : 08:30 – 14:30 | 17:00 – 22:00 Diensttag : 08:30 – 14:30 | 17:00 – 22:00 Mittwoch : 08:30 – 14:30 | 17:00 – 22:00 Donnerstag : 08:30 – 14:30 | 17:00 – 22:00 Freitag : 08:30 – 14:30 | 17:00 – 22:00 Lieferservice: 17:00 – 21:30 Uhr Samstag Geschlossen Sonntag Geschlossen

 •  

  Pasta Rada

  எமது உணவகத்தில் முக்கியமாக இத்தாலிய உணவுவகைகள்(Pasta)உடனுக்குடன் செய்து தரப்படும். 55இருக்கைகள் கொண்ட எமது உணவகத்தில் உங்கள்வைபவங்ளை கொண்டாடுவதற்கான ஒழங்குகள் செய்துதரப்படும். (விரும்பிய உணவுவகைகள் உட்பட) Restaurant : Pasta Rada Rütschistrasse 29 8037 Zürich Tel: 044 350 00 33

 •  

  KRISHNA TAKE-AWAY

  KRISHNA TAKE-AWAY & Restaurant!!! SPÉCIAL PRICE ON WEEKENDS !!! சனிக்கிழமை 22.04.2017 11.00மணிமுதல் 22.00 மணிவரையும் விசேடமாக விலையில் ஸ்ரீலங்கன் கொத்து பாராட்டா !!! முற்பதிவு செய்பவர்களுக்கு 10% விசேட விலைக்கழிவு வழங்கப்படும் தொடர்புகளுக்கு: 032 913 37 36 முகவரி Krishna Take-Away Rue de la Serre 83 2300 La Chaux-de-Fonds

 •  

  Pizzeria Garibaldi

  எம்மிடம் Pasta, Pizza, Kebab மற்றும் Chicken Wings போன்ற உணவுகளை பெற்றுக்கொள்ளலாம் This is a Dine In and Take out Pizza place in Bern.. We Serve: Salat, Herzlich Willkommen bei Pizza Garibaldi! Sie lieben Italienisches? Dann werden Sie bei uns sicher Ihr Leibgericht finden. Wir bieten Ihnen ein breites Angebot an leckeren Gerichten, die Sie hier unkompliziert online bestellen können. Wir freuen uns auf Ihren Besuch. Hier sind wir für Sie da: Hallerstrasse 21 in Bern. Unsere Gerichte werden Sie überzeugen! Lieferungszeiten: Montag – Freitag: 11:00 – 14:00     17:00 – 22:00 Samstag: 17:00 – 22:00 Sonntag: 17:00 – 22:00 Feiertage: 17:00 – 22:00

 •  

  Elanet Indisches Restaurant

  இலங்கை, இந்திய மற்றும் தாயக சிற்றுண்டி வகைகள், கடலை வடை, உழுந்து வடை, ரோல்ஸ், பற்றிஸ், கட்லட், சமோசா மற்றும் அறுசுவை உணவுகளை ருசித்தி மகிழவும், தாயகத்தின் சுவைகளை உண்டு மகிழவும் எம்மை நாடுங்கள். We have indian, srilanka and tamil eelam food items. We serve Rolls, Pattice, Samosa, Vada and Authentic tamil food and curries. Wir haben indische, srilanka und tamil Eelam Nahrungsmitteleinzelteile. Wir servieren Rolls, Pattice, Samosa, Vada und authentische tamilische Speisen und Currys.

 •  

  Friends Corner

  We are famous for authentic south asian cuisine. Try out our Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam and whole variety of Curries. We serve vegetarian and non-veg food items, sweets and authentic south asian juices. எம்மிடம் அணைத்து தமிழர் உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். புட்டு, இடியப்பம், வடை, தோசை, கொத்து ரொட்டி, புரியாணி போன்ற உணவு வகைகளும் அணைத்து குழம்பு வகைகளையும் பெற்றுக் கொள்வதுடன். குளிர்பான வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். Wir sind berühmt für authentische südasiatische Küche. Wir haben Biriyani, Kothu Rotti, Thali, Idiyappam, Dosa, Vada, Puttu, Appam und die ganze Vielfalt der Curries. Wir servieren vegetarische und nicht vegetarische Speisen, Süßigkeiten und authentische südasiatische Säfte.

 •  

  Y.R.I. Party Service

  We do Buffet style catering for all your events in Switzerland, we are in business for 23 years and we serve all over switzerland. We do all curries, Fried Rice, Kothu Rotti and More…. உங்கள் வைபவம் நடக்கும் இடத்தில் வந்து உணவுவகைகள் தயார் செய்து தரப்படும். சுவிஸில் 23 வருடங்களாக அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்குகிறோம். Wir tun Buffet-Stil Catering für alle Ihre Veranstaltungen. Wir machen alle Curry, Gebratener Reis, Kothu Roti und mehr..

 •  

  SR Take Away

  SR TAKE AWAY Mexican & Indian We have Indian Specialty Food Items & Mexican Specialty Food Items. We use high quality food products. This is a Take Away Restaurant. Call us for Take Away orders and Information: 091 225 54 54 மெக்ஸிகோ மற்றும் இந்திய உணவு வகைகளுக்கு எம்மை நாடவும். உயர் தரமான பொருட்களை பயன்படுத்தி தயாரித்து வழங்குகிறோம். ஓடர் செய்வதற்கு: 091 225 54 54 Specialita Messicane e Specialita Indiane, Usiamo solo prodotti di qualita. Info e Prenotazioni: 091 225 54 54 Mexikanische und indische Spezialitäten, verwenden wir nur hochwertige Produkte. Info und Anmeldung: 091 225 54 54

 •  

  Kugiss Kitchen Restarena

  Kugiss Kitchen Restarena INDIAN & EUROPEAN FINE FOOD We are a European & Indian Restaurant. We have Kotthu Rotti, Puttu, Idiyappam, Idli, Dosa and much more… உங்களுக்கு விருப்பமான அணைத்து இந்திய மற்றும் ஐரோப்பிய உணவு வகைகளை பெற்றுக்கொள்ளலாம். இடியப்பம், கொத்து ரொட்டி, புட்டு, தோசை, இட்லி மற்றும் அனைத்து உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள எம்மை நாடவும். Wir sind ein europäisches & indisches Restaurant. Wir haben Kothu Roti, Puttu, Idiyappam, Idli, Dosa und vieles mehr …

 •  

  Amma’s Group

  Amma’s Party Service Amma’s Foundation Swiss Amma’s Cargo Service உங்கள் வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு தேவையான உணவுகள், இனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள் போன்றவற்றையும் மற்றும் விழா உபசரிப்பு வேலைகள், துப்புரவு பணிகள் போன்றவற்றையும் செய்து தருகிறோம்.    

 •  

  V.T.Takeaway & Party Services

  Takeaway and Party Services: Birthday, Wedding, Anniversary, Baby Shower & All Other Occasions! Takeaway and Party Services, we deliver tasty food items for you occasions !! Take away Bern und Hauslieferung Bern Telefon 031 991 47 79 oder 078 858 13 55. Catering Bern und ganze Schweiz 078 858 13 55 oder per mail: thureswaran@outlook.de

 •  

  Subiksha Sweet & Cake

  We do Cakes & Sweets for all occasions !! The Cake and Sweet is a shop of Cakes & Sweets well known for its specialty recipes. Our offered recipes consist of Wedding Cakes, Birthday Cake, Oil Cake and Other Cakes. These food items are prepared by our expert cooks using quality ingredients. Our experts make use of unique methods. We decided in giving our customers with more feasibility to deliver our products at your home with the best care, we prepare Wedding Cakes, Birthday Cake, Oil Cake and more with love and care, we confident that everybody will be satisfied Read more [...]

 •  

  Muniandy Vilas

  Indian and Ceylon Restaurant & Take Away ! தினமும் அப்பம், தோசை, இட்லி, குழல் புட்டு, இடியப்பம், கொத்து ரொட்டி, இடியப்ப கொத்து, பிட்டு கொத்து என அனைத்தும் எம்மிடம் பெற்றுகொள்ள முடியும். உங்கள் வீட்டில் நடாத்தப்படும் சிறிய வைபவங்களுக்கும் அதிவிசேடமாகவும், சுவையாகவும் உணவு செய்து தரப்படும்.

 •  

  Restaurant Bollyfood

  Bar, Restaurant and Take Away !! மண்டபம் 80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபத்தை சகல ஒழுங்குகளுடனும் உங்கள் வைபவங்களுக்கு ஒழுங்கு செய்து தருகின்றோம், உணவுகளையும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வாகன தரிப்பிட வசதியும் உண்டு. வாகனதரிப்பிடம் நாளாந்த பாவனைக்குரிய வாகன தரிப்பிட வசதி எமது உணவகத்திற்கு உண்டு, அத்துடன் மண்டபம் ஒழுங்கு செய்பவர்களுக்கென மேலதிகமான வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனதரிப்பிட வசதியும் உண்டு. Buffet Von Montag bis Freitag, vegetarisch, nicht-vegetarische Sri Lanka und indische frisch Buffet kann mannanmelung und imrestaurant essen Von 14,30 bis 18,00, 22,30 bis 11,00 in den Nachmittag und bis zum Abend frisch bewegen Gerichte serviert BollyFood Spezial Jeden Abend gibt es bei uns Kotturotti, Idli und noch mehr Gerichte. Read more [...]