Varasithyma Hall

  • 00-100-1
  • 01-201-2
  • 02-2-102-2-1
  • 03-203-2

Place Category: Wedding & Party Services and Wedding & Party HallsPlace Tags: car

Profile
Profile
Photos
Map
Reviews
Related Listing
  • சகலவிதமான மங்கள வைபவங்களை மகிழ்ச்சியாகவும், தரமாகவும், நேர்த்தியாகவும், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கொண்ட, மனம் கவர்ந்த, அழகிய ஒரே மண்டபம்.

    சேவைகள்
    உணவு உபசரிப்பு சேவைகள்

    உங்கள் வைபவங்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி வகைகளை சுடச் சுட வழங்க காத்திருக்கின்றோம்.

    குடிபானங்கள்
    மண்டப அலங்காரம்
    சுத்தம் செய்தல்
    மற்றும்

    மாலைகள், ஐயர், தவில் நாதஸ்வர கச்சேரி, வீடியோ, போட்டோ, பாட்டு கச்சேரி, நடனம், தங்கும் விடுதி, மணமகள் அலங்காரம், Limousine car, மற்றும் பல தேவைகளும் ஒழுங்கு செய்து தரப்படும்.

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.