Swiss Dream Cakes

  • 4502_Swiss_Dream_Cakes_swiss_switzerland_tamil_business_non_business_directory_swiss_tamil_shops_tamil_swiss_info_tamilpage.ch-24502_Swiss_Dream_Cakes_swiss_switzerland_tamil_business_non_business_directory_swiss_tamil_shops_tamil_swiss_info_tamilpage.ch-2
  • 4502_Swiss_Dream_Cakes_swiss_switzerland_tamil_business_non_business_directory_swiss_tamil_shops_tamil_swiss_info_tamilpage.ch_4502_Swiss_Dream_Cakes_swiss_switzerland_tamil_business_non_business_directory_swiss_tamil_shops_tamil_swiss_info_tamilpage.ch_

Business Category: Wedding & Party Services and Cakes & DecorationsBusiness Tags: cak

Profile
Profile
Photos
Map
Reviews
Related Listing
  • We are Dream Cakes Sharan and we do all kind of Cakes for your events..

    புதுமையை விரும்பும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே! SWISS DREAM CAKES சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுக்காக புதிதாய் உதயமாகி உள்ளது SWISS DREAM CAKES

    உங்கள் இல்லத்தில் இடம்பெறும் அனைத்து வைபவங்களுக்கும் ஏற்ற வண்ணம் இப்போது கிடைக்கிறது SWISS DREAM CAKES இல். கேக் வடிவமைப்புகளை புத்தம் புதிய வடிவங்களில் உங்கள் எண்ணம் ரசனை எப்படியோ அதை அப்படியே வடிவமைத்து தருகின்றோம் இதோ உங்கள் SWISS DREAM CAKESஇல்.

    உங்கள் விருப்பத்துக் குரியவர்களின் பிறந்தநாள் மற்றும் விஷேட தினங்களுக்கு நீங்கள் எதிர்பாக்காத அளவு சிறப்பாகவும் விசேடமாகவும் கேக் தயார் செய்துத் தரப்படும்.

    வடிவங்களில் மட்டுமல்லாது கேக்கின்சுவையிலும் விஷேட கவனம் செலுத்தப்படும். உலகத்தரம் வாய்ந்த SWISS DREAM CAKES இற்கு இன்றே

    NOTE – வைபவம் நடைபெறும் இடங்களுக்கே கொண்டு வந்துத் தரப்படும் நமக்காக நமது தாயாரிப்பு – SWISS DREAM CAKES

    தொடர்புகொள்ளுங்கள். நமக்காக நமது தயாரிப்பு. உங்களது அன்புக்குரியவர்களை இன்றே மகிழ்ச்சி படுத்துங்கள்.

    Swiss Dream Cakes
    Tel : +41 791305050
    Mail : swissdreamcakes@gmail.com
    web :   www.swissdreamcakes.com

  • No Records Found

    Sorry, no records were found. Please adjust your search criteria and try again.

    Google Map Not Loaded

    Sorry, unable to load Google Maps API.

  • Leave a Review

    Your email address will not be published. Required fields are marked *

    Rate this Business (overall):
    Rate this Business individually for:
    Overall
    Price
    Quality

    twenty + 9 =