• Jenisha Pixel

  உங்களது திருமணம், பிறந்த நாள், அரங்கேற்றம், குடும்பப்படம் என்பன சிறந்த முறையில் படம் பிடித்துக்கொள்ள எமை நாடுங்கள். We do Wedding photography, outdoor & indoor photo shooting, Arangetram, Puberty Ceremony, Family Portraits, Children Portraits, Business Portraits and anything everything related to photo and Video. Wir tun Hochzeitsfotographie, im Freien- u. Innenfoto-Schießen, Arangetram, Pubertät-Zeremonie, Familien-Porträts, Kinderporträts, Geschäftsporträts und alles, das alles auf Foto und Video bezogen.

 • Varasithyma Hall

  சகலவிதமான மங்கள வைபவங்களை மகிழ்ச்சியாகவும், தரமாகவும், நேர்த்தியாகவும், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கொண்ட, மனம் கவர்ந்த, அழகிய ஒரே மண்டபம். சேவைகள் உணவு உபசரிப்பு சேவைகள் உங்கள் வைபவங்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி வகைகளை சுடச் சுட வழங்க காத்திருக்கின்றோம். குடிபானங்கள் மண்டப அலங்காரம் சுத்தம் செய்தல் மற்றும் மாலைகள், ஐயர், தவில் நாதஸ்வர கச்சேரி, வீடியோ, போட்டோ, பாட்டு கச்சேரி, நடனம், தங்கும் விடுதி, மணமகள் அலங்காரம், Limousine car, மற்றும் பல தேவைகளும் ஒழுங்கு செய்து தரப்படும்.

 • Real Dekor

  We do Decorations, Catering Services, Cakes, Bridal Make Up, and all other party items, Check our website for more details. உங்களின் திருமண விழாக்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், அரங்கேற்ற நிகழ்வுகள் உட்பட எந்தவொரு நிகழ்ச்சியாயினும் தரமான முறையில் படம்பிடித்திடவும். அத்துடன் முத்து மணவறை, பூ மணவறை, பலூன், Reception அலங்காரம், மண்டப அலங்காரம், ஊஞ்சல், கோலம், குருக்கள், Photo,Partyservice மற்றும் சகல ஒழுங்குகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள நீங்கள் அணுகவேண்டிய இடம்.

 • Thai Decorations

  We provide different setups and styles according to your wishes and needs. Further more, we also have various event services that will make your function a more memorable event. Additionally, we will also arrange you a decorated car of your preference, make ready the flower arrangements, make-up, sound and light. We also provide the option of illuminating your wedding decorations with pin / spotlights, changing the look of the room with custom designed linens, and many more special effects. Our focus and prime objective is to help you steer your event into an unmatchable level. Kristal Wedding Stage Bombay Wedding read more

 • Restaurant Bollyfood

  Bar, Restaurant and Take Away !! மண்டபம் 80 தொடக்கம் 100 பேரை உள்ளடக்கக் கூடிய மண்டபத்தை சகல ஒழுங்குகளுடனும் உங்கள் வைபவங்களுக்கு ஒழுங்கு செய்து தருகின்றோம், உணவுகளையும் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வாகன தரிப்பிட வசதியும் உண்டு. வாகனதரிப்பிடம் நாளாந்த பாவனைக்குரிய வாகன தரிப்பிட வசதி எமது உணவகத்திற்கு உண்டு, அத்துடன் மண்டபம் ஒழுங்கு செய்பவர்களுக்கென மேலதிகமான வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனதரிப்பிட வசதியும் உண்டு. Buffet Von Montag bis Freitag, vegetarisch, nicht-vegetarische Sri Lanka und indische frisch Buffet kann mannanmelung und imrestaurant essen Von 14,30 bis 18,00, 22,30 bis 11,00 in den Nachmittag und bis zum Abend frisch bewegen Gerichte serviert BollyFood Spezial Jeden Abend gibt es bei uns Kotturotti, Idli und noch mehr Gerichte. read more

 • Thushy Ballon GmbH

  IN BUSINESS SINCE 2000 IN BACHENBÜLACH,ZÜRICH, THUSHY BALLON COMPANY DESIGNS, CREATES AND INSTALLS DECORATIONS FOR EVENTS OF ALL KINDS. WORKING WITH YOUR EVENT THEME AND SITE, WE SPECIALIZE IN BALLOON ART AS WELL AS PROVIDING FLORAL. WE ALSO HANDLE OTHER ASPECTS OF EVENT PLANNING AND COORDINATION AS YOUR NEEDS REQUIRE. THE OWNER, S. SUTHES AND J. JEYAKUMAR, IS BALLOON ARTIST IN THE ZÜRICH AREA. IN ADDITION, WE HAVE BEEN HIRED TO DO EVENTS IN DENMARK, GERMANY, ITALY, NORWAY, AND FRANCE. WITH OUR KNOWLEDGE AND ATTENTION TO DETAIL, WE PRIDE OURSELVES WITH PROFESSIONAL WORK AND CREATIVE IDEAS – பலூன் அலங்காரம் – read more

 • Maharajah Paradise

  Professional Decoration & Make up in Switzerland (Europe). Creating the most spectacular and unique ambience in any given location and taking your breath away is our specialty! If you have any queries about our decor or make up services, please don’t hesitate to contact us . Our crew will be delighted to answer all your queries and work with you to give your special event that unique touch!

 • Suji Palace

  உங்கள் திருமணம் , பூப்புனிதநீராட்டு விழா, பிறந்தநாள் விழா அனைத்திற்கும் தேவையான மணவறைகள் வர்ணத்துணி அலங்காரம் பலூன் அலங்காரங்கள் ஊஞ்சல், கோலம், மாலைகள், மலர்கொத்து அழைப்பிதழ்கள் போட்டோ அனைத்திற்கும் நாட வேண்டிய ஒரே இடம்.