•  

  விளையாட்டு விழா 2018

  Date: 02-09-2018

  Time: 10:00 to 00:00

  தமிழ்க்கல்வி சேவை சுவிற்சர்லாந்து (Tamil Education service Switzerland) தொடக்க நிகழ்வுகள் மெய்வல்லுனர் போட்டிகள் அஞ்சல் ஓட்டம் பெற்றோர் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் ஆகியோருக்கான சிறப்பு விளையாட்டுகள்

 •   

  இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஒன்று கூடல்

  Date: 17-09-2018

  Time: 14:00 to 18:00

  ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஐ. நா சபை முன்றல் வரை. ஈகைப்பேரொலி முருகதாசன் திடல்.

 •  

  நாமும் நாடு

  Date: 22-09-2018

  Time: 14:00 to 18:00

  இலங்கையில் ஏற்படுத்த வேண்டிய வாழ்வாதாரச் செயற்பாடுகளை மேம்படுத்த ஐரோப்பிய நாடுகள் தழுவிய ஈழக்கலைஞர்களின் சங்கமத்தில் மாபெரும் இசை நடன நிகழ்வுகள்.

 •   

  இசைமீளி

  Date: 22-09-2018

  Time: 15:00 to 22:00

  இளஞ் சூரியன் இசைக்குழு ,,இசைமீளி” 2018 vol.2 திரையிசை பாடற்போட்டி. உலகம் வாழ் புகழ் பெற்ற ஈழத்து கலைஞர்கள் (திரையிசைப் பாடகர்கள், இசையமைப்பாளர், இன்னும் பலர்) இணைந்து சிறப்பிக்கும் மாபெரும் பாடற்போட்டி. உங்கள் திறமைகளை வெளிக்க மீண்டும் ஓர் தருணம் இது.

 •   

  அக்கினிதாண்டவம் 2018

  Date: 20-10-2018

  Time: 00:00 to 00:00

  ஈழத்து தமிழ் நடன கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்டும் நோக்கத்துடன் 2004ம் ஆண்டு உருவாக்கபப்ட்ட அக்கினித்தாண்டவம் இநத் ஆண்டும் 10வது தடவை காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு தடவையும் மிகப் பிரமாண்டமாக சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படும் இம்மேற்கத்தைய நடன போட்டியில் பங்குபற்றி சிறப்பிற்கும் நடன குழுக்கள் பலர் பெயரும் புகழும் பெற்று பல மாநிலங்களில் மட்டும் இன்றி வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் நிகழ்வுகளில் தனியாகவோ அல்லது குழுவாகவோ கலந்து சிறப்பித்துளள்னர். போட்டியில் தஙக்ளது நடன திறமைகளை வெளிக்காட்டும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கப்படுவதோடு, வெற்றிபெறும் அணிகளிற்கு வெற்றிக் கிணண்ங்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்படுகின்றது. மேலும் அக்கினித்தாண்டவப் பிரிவில் கலந்து எம் ஈழத்தமிழர் வாழ்வியலை மையப்படுத்தி நடனங்களை அமைத்துக்கொண்டு முதலாம் இடத்தினை தட்டிச்செல்லும் அணியினருக்கு CHF 1000 பரிசாகக் கொடுக்கப்படும். நிகழ்வின் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஓர் பகுதியினை தாயகத்தில் உள்ள இளையோர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன் படுத்தப்படும். Read more [...]

 •  

  Show Time part 5

  Date: 27-10-2018

  Time: 22:00 to 02:15

  Many of you requested for another show time party. and of course it is a pleasure to us to do it again. the next show time will be on 27.10.18 don’t miss it guys.