• இனியொரு விதி செய்வோம் – 2018

    Date: April 28, 2018

    Time: 3:00 pm to 10:00 pm

    சூரிச்வாழ் கலைஞர்கள் அனைவருக்கும் அவர்கள் திறமையை வெளிக்கொணரவும், மதிப்பளிக்கவுமாக அவர்களுக்காக உருவாக்கப்பட்ட மேடை “இனியொரு விதி செய்வோம் – 2018”. அத்தோடு கரோக்கே இசைமூலம் தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி நிகழ்வான “கானக்குயில் – 2018” நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அனைத்து கலைஞர்களும் தங்களை இணைத்து கொண்டு; எங்கள் முயற்சிக்கு தங்களது பேராதரவை தருமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..