•   

    தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017

    Date: November 27, 2017

    Time: 12:30 pm to 9:00 pm

    எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் பிரதான இடங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை