•   

  தமிழர் விளையாட்டுவிழா 2017 - August 12, 2017

  Date: August 12, 2017

  Time: 8:00 am to 9:00 pm

  தயாராகுங்கள்…! தமிழர் விளையாட்டுவிழா 2017 ஆகஸ்ட் 12 &13 ஆகிய இரு தினங்களில் காலை 08:30 மணி முதல்.. Sportanlage Deutweg& Talgut, Grüzefeldstrasse 30, 8400 Winterthur. சுவிஸ் தமிழர் இல்லம் 16வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில்; விளையாட்டுக் கழகங்கள், கழக வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 •   

  தமிழர் விளையாட்டுவிழா 2017 - August 13, 2017

  Date: August 13, 2017

  Time: 8:00 am to 9:00 pm

  தயாராகுங்கள்…! தமிழர் விளையாட்டுவிழா 2017 ஆகஸ்ட் 12 &13 ஆகிய இரு தினங்களில் காலை 08:30 மணி முதல்.. Sportanlage Deutweg& Talgut, Grüzefeldstrasse 30, 8400 Winterthur. சுவிஸ் தமிழர் இல்லம் 16வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில்; விளையாட்டுக் கழகங்கள், கழக வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 •   

  சுவட்டுமைதான மெய்வன்மை போட்டிகள்

  Date: September 9, 2017

  Time: 8:30 am to 6:00 pm

  14.08.2017 அன்று சிறிலங்கா பேரினவாத அரசினால் செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 11 ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சூரிச் மாநிலம் தழுவிய ரீதியில் இரண்டாவது தடவையாக நடாத்தும்.. சுவட்டுமைதான மெய்வன்மை போட்டிகள் 03-09-2017